புத்தளம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்).
நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத்திற்கு புத்தளம் மாவட்டத்தில் எட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தேசிய மக்கள் சகதி சார்பாக ஆறு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் விபரம்.
தேசிய மக்கள் சக்தி.
01)அபயரத்ன ஹேரத் முதியன்சலாகே ஹரிஸ்சந்ர அபயரத்ன - 113334.
02)அஜித் கிஹான் - 58 183.
03) ஹேரத் முதியன்சலாகே கயான் ஜானக குமார - 51233.
04)விஜேசிங்க முதியன்சலாகே ஹிருனி மதுஷா விஜேசிங்க - 44057.
05) என்டன் சரத் ஜயக்கொடி - 43907.
06) மொஹமட் ஜலீல் மொஹமட் பைசல்- 42939.
ஐக்கிய மக்கள் சக்தி.
01) அப்புஹாமி மாகவிட ஆரதொன் ஹெக்டர் ஹைஜினஸ் - 25755.
02) மிஹிந்து குலசூரிய வீபெத்துகே ஜனத் சித்ரலால் பெர்னான்டோ - 18916
No comments