Breaking News

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 08 மற்றும் 09 ல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது 


வீட்டிலிருந்து பசுமையான சூழலை உருவாக்கும் முகமாக  பாடசாலை மாணவர்களுக்கும் இச் சிறுவர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைகாகப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர்  இந் நிகழ்வின்  போது கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹுசைன், புத்தளம் எம் யூ.எம் சனூன்)






No comments