JobVibe.lk - Sri Lanka Job Portal

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ( VOPP) ஒரு வருட பூர்த்தி சிறப்பு நிகழ்வு

நீர்கொழும்பில் தனது தலைமையக் காரியாலயத்தை கொண்டு இயங்கும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (  VOPP) ஒரு வருட பூர்த்தி சிறப்பு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (05) காலை  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டன் ஜேசுதாசன் தலைமையில்  காரியாலயத்தில் இடம்பெற உள்ளது.


இந் நிகழ்வில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அமைப்பின் ஒரு வருட  கால செயற்பாடுகள் சவால்கள் மற்றும் பெற்றுக் கொண்ட வெற்றிகள் என்பன பற்றி விரிவாக கலந்தூரையாடப்பட உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال