Breaking News

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடணம்

(நமது நிருபர்)

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கொள்கை பிரகடணம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹொட்டேலில் நடைபெறும் நிகழ்விலேயே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடணம் வௌியிட்டு வைக்கப்பட்டது.


தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடணத்திற்கு "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.






No comments