Breaking News

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம்!

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்த பின்னர், அவர் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு தப்பியோடிய நிலையில், நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவ தளபதி வகெர் உஸ் ஜமான் இடைக்கால அரசாங்கம் குறித்த தகவலை வௌியிட்டுள்ளார்.




No comments