JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹஷான் திலகரத்ன மற்றும் அப்சாரி திலகரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான திரு.ஹஷான் திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார்.


தற்போது வங்காளதேசத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அவரது மனைவியும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அழைப்பாளருமான திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்காக இணைந்து கொண்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال