மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச அபகஸ் (International Abacus Competion) போட்டியில் மாணவன் அம்னான் வெற்றி!.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபகஸ் ( International Abacus Competion) போட்டியில் மாணவன் அம்னான் கலந்து கொண்டு இரு பிரிவுகளில் ஒரு பிரிவில் இரண்டாம் இடத்தையும் மற்றைய பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மாணவன் அம்னான் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கணிதப் பாட ஆசிரியரான பர்ஸான் அவர்களின் செல்வப் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments