Breaking News

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன செவ்வாய்க்கிழமை (16) மாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92.


1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுன பிரதேசத்தில் பிறந்த ஆரியரத்ன இலங்கை அரசியலிலும் சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.




No comments

note