Breaking News

புத்தளம் - சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் போட்டி!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை விளையாட்டு  மைதானத்தில் மிக விமர்சையாக  இடம்பெறவுள்ளது. 


பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்ழார்  அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்  


The Chef Guest

Mr. A.H.M. Arjuna

(Zonal Director of Education - Puttalam)


Distinguished Guest

Ms. Sujeevika Chandrasekara

ADE Admin - Z.E.O, Puttalam / DDE, DE Office, Puttalam South.


Guest of Honour

Ms. K.M. Kanthilatha

(A.D.E. - Teacher's Est Z.E.O Puttalam)


Mr. M.Kamalendren

(A.D.E - Planning Z.E.O Puttalam)


Mr.J.N.G. Wasantha Kumara

(A.D.E - Physical Education, Z.E.O Puttalam)


Special Guest

Mr. R.P. Nimalsiri

(Former (Rtd) D.D.E, DE Office - Puttalam South)


Our Guest

Mr. Palitha Dayananda

(ISA Physical Education - Puttlam South)


ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


காலம் :-  07/03/2024   வியாழக் கிழமை

நேரம்  :-  பி.ப.  1.30  மணிக்கு 

இடம்   :-  சமீரகம பாடசாலை விளையாட்டு மைதானம்


எனவே உங்கள் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.


3 HOUSES  👉 MARS   👉 URANUS   👉 VENUS







No comments

note