Breaking News

பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடாசாலையின் நூலகத்திற்கு பயிற்சிப் புத்தகங்கள் அன்பளிப்பு!.

புத்தளம்  தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் நூலகத்துக்கு தரம் 4 & 5 வகுப்புக்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் Wireless Mic என்பவற்றை பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி அவர்கள் அன்பளிபு செய்துள்ளார்.


இதனை இன்று (04) பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்களிடம்  கையளித்தார்.





No comments

note