Breaking News

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் போட்டி!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர்கள், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


எனவே உங்கள் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.


காலம் :-  06/03/2024  புதன் கிழமை


நேரம்  :-  பி.ப.  2.00  மணிக்கு 


இடம்   :-  பாடசாலை மைதானம்


இந்நிகழ்வு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக நேரலையாக இடம்பெறவுள்ளது.


காணத்தவறாதீர்கள்...

👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL




No comments