Breaking News

Hidhaya Education Centre (HEC) ஏற்பாட்டில் மாபெரும் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு.

க.பொ.த (சாதாரன தரம்) , க.பொ.த (உயர்தரம்) பரீட்சைகள் நிறைவடைந்த பின் பல மாணவர்கள் அரச அங்கீகாரம் இல்லாத Course ‘களை செய்து தங்களது நேரங்களை,பணங்களை வீணாக்குகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கு பல அசோகரியங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான விடயங்களை தவிர்க்கும் முகமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் காணப்படும் கற்கை நெறிகள் தொடர்பான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கினை தரம் 10,11, உயர்தர பரீட்சை எழுதிய, எழுத இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.


காலம் :-  2024.02.23 (வெள்ளிக்கிழமை)

நேரம்:-    9.30 am 11.00am

இடம் :-    கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம்


மாணவர்கள் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.








No comments

note