பெருக்குவற்றான் பேர்ள் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின நிகழ்வு!.
பெருக்குவற்றான் பேர்ள் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) பாடசாலையின் அதிபர் பாத்திமா ஹரீஸா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்த்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஏ.சீ. நஜிமுதீன் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததோடு சிறப்புரையும் ஆற்றினார்.
குறித்த நிகழ்வில் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments