76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தினால் இடம்பெற்ற சிரமதானம்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தினால் இன்று (04) கனமூலை - நாவக்குடா மையவாடி சுத்தம் செய்யும் பொருட்டு சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
இச்சிரமதான முனெடுப்பில் தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்க உறுப்பினர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments