Breaking News

ஐந்து பேருக்கு மரண தண்டனை கொழும்பு நீதிமன்றம் வழங்கியது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்கி தூக்கிலிட தீர்மானித்தது.


2012 ஆம் ஆண்டில் மீன்பிடி வல்லம் ஒன்றை கடத்திச் சென்று அதில் இருந்த மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்படும் வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




No comments

note