பு/கனமூலை முஸ்லிம் மகா வித்த்தியாலயத்தில் பழைய மாணவியர் சங்கத்தினால் (OGA) பாடசாலையின் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு!.
பு/கனமூலை முஸ்லிம் மகா வித்த்தியாலயத்தில் பழைய மாணவியர் சங்கத்தினால் (OGA) பாடசாலையின் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் பீ.எம்.முஸ்னி மற்றும் பாடசாலையின் பழைய மாணவிகள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
குறித்த உள்ளக வீதியானது சுமார் பதினைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வீதி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments