பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு பாடசாலையின் பழைய மாணவர் செய்னுல் ஆப்தீன் நஸார்தீன் PODIUM அன்பளிப்பு!
பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு பாடசாலையின் பழைய மாணவரும். நலன் விரும்பியுமான செய்னுல் ஆப்தீன் நஸார்தீன் அவர்களினால் பாடசாலைக்கு PODIUM ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஹனிபா தலைமையில் இன்று (07) இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் முப்பதாயிரம் பெறுமதியான Podium தை அதிபர், பிரதி அதிபர் ஆகியோரிடம் கையளித்தார்.
No comments