Breaking News

பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலய வாசிகசாலைக்கு நூல்கள் அன்பளிப்பு!.

பு/சமீரகம முஸ்லிம்  ஆரம்ப  பாடசாலையின் வாசிகசாலைக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்லார் (நளீமி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியரும், சமூக ஆர்வாலருமான எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.





No comments

note