திவுரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற அக்குரன கசாவத்தையைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் ஷியாம் மனாரி அவர்களது அன்புத் தாயார் (20/06/2023) இன்று செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
أنا الله أنا إليه راجعون
அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் மூன்று முப்பது (3.30) மணி அளவில் கசாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அத்தாயாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.
தகவல் மௌலவி ஷியாம் மனாரி
