JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

கனமூலையைச் சேர்ந்த மர்ஹும்களான அபுல்ஹஸன், மைமூன் நாச்சியா ஆகியோரின் அன்பு மகன் அமீர் குலாம் (அமீர்) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் கரீமா அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹும் பர்தா, ஹம்ஸா பீவி,  பாஸர், றஸ்மி, ஐஸா, றஸீனா,  ஆகியோரின் அன்பு சகோதரரும், இம்தியாஸ், அஸீயா, அஸீம், அஸ்பாக் ஆகியோரின் அன்பு தந்தையும், றிஸ்கான், பஸ்மினா, றினோஸா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (17) இஷாத் தொழுகையுடன்  கனமூலை -  நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

மகன் முபாரக்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال