Breaking News

பறகஹதெனிய தேசிய பாடசாலைய உயர் தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான கருத்தரங்கு!.

பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் உயர்தர வகுப்பு (கலை பிரிவு) மாணவர்களின் பெற்றோர்களின் ஏற்பாட்டில்  உயர்தர கலைப்பிரிவு  மாணவர்களுக்கான இஸ்லாமிய நாகரிக கருத்தரங்கு அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது. 


இதில் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைநெறி பிரிவின் உதவி விரிவுரையாளர் ஜே. வலீத் அஹமட் (B.A) விரிவுரையாளராக கலந்து கொண்டு கருத்தரங்கினை நடாத்தினார்.


ஆரம்ப நிகழ்வில் கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம். நஸார், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உள்ளிட்ட  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






No comments

note