பறகஹதெனிய மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் தரம் 5 மாணவர்களுக்காகு ஏற்பாடு செய்யப்பட்ட இலவச புலமைப் பரிசில் கருத்தரங்கு புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் எம்.ஜீ. ஆரிப் அவர்களால் 27.11.2022 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
No comments