மொ/ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையின் பெறுபேறுகள்
மொ/ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரி (தேசியஜபாடசாலை) 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்றுள்ளது.
தற்போது வெளியான பரீட்சை முடிவுகளின்படி கலைப்பிரிவில் 11 மாணவர்கள், வணிகப் பிரிவில் 3 மாணவர்கள், பௌதீக விஞ்ஞானப் பிரிவில் 5 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 7 மாணவர்களும் பல்கலைக்கழக விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்றுள்ளார்கள்.
இதில் வணிகப் பிரிவில் எம்.ஏ.எப். அஸ்மா 3A திறமைச்சித்தியினை பெற்றுள்ளார், கலைப்பிரிவில் எம்.ஆர்.நிப்லா 3A சித்தியினை பெற்றுள்ளார்.
இதேவேளை பௌதீக விஞ்ஞானப் பிரிவில் எம்.என்.நவாப்தீன் B,2C சித்தியினை பெற்றுள்ளார், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஏ.ஆர்.எப்.றிஸ்னா மற்றும் எம்.என்.நிப்லா சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.
No comments