Breaking News

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு வஜிர அபேவர்த்தன நியமிக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 


இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.




No comments