Breaking News

மு. கா தலைவரோடு; “கோட்டகோகம” போராட்ட ஏற்பட்டாளர்கள் சந்திப்பு.

கோட்டகோகம போராட்ட ஏற்பட்டாளர்கள் - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரை - இன்று (07) மாலை மு.கா தலைமையகம் "தாருஸ்ஸலாமில்” சந்தித்தனர்.


நாட்டைச் சீரழித்து - அதல பாதாளத்தில் தள்ளியுள்ள - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பும் வகையில் -  எதிர்வரும் 09ஆம் நடைபெறவுள்ள பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில் இதன் போது  விளக்கமளித்துள்ளனர்.







No comments

note