பொதுச்சொத்துக்களை கொள்ளையிடுதல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முப்படைகளுக்கு துப்பாக்கிச் சூடு நடாத்தும் அதிகாரம் - பாதுகாப்பு அமைச்சு
Reviewed by Mohamed Risan
on
May 10, 2022
Rating: 5
No comments