பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட பொலீஸ் பாதுகாப்பு
சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக விசேட பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
உதவி பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 6 பேர் அடங்கிய பொலீஸ் பாதுகாப்புக் குழு இவர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் உள்ள பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு அவசியமான பொலிஸ் அதிகாரிகளைப் பெயரிட்டு அவர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புஅமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
![]() |

No comments