Breaking News

கட்டார் கனமூலை பவுண்டேஷன் (QKF) கனமூலை தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்திற்கு E.C.G. இயந்திரம் அன்பளிப்பு!

கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க "கனமூலை தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்திற்கு" சுமார் 105,000/= ரூபா பெறுமதியான          E.C.G.  இயந்திரம் (Electrocardiograph) கட்டார் கனமூலை பவுண்டேஷன் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. 


இதனை கட்டார் கனமூலை பவுண்டேஷன் அமைப்பின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.சீ.ஏ. முத்தலிப் (ரஹ்மானி) அவர்கள்  கனமூலை பெரிய பள்ளியின் தலைவரும், தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தின் ஆலோசகருமான அஷ்ஷெய்க்  எச்.எச்.எம். நஜீம் (ஸர்கி) அவர்களிடம் வழங்கி வைத்தார்.





No comments