Breaking News

சவால்களை வெற்றிகொள்ள எங்களுடன் இணையுங்கள் - ஜே.வி.பி நாட்டு மக்களுக்கு அறைகூவல்

நிச்சயமற்ற எதிர்பார்ப்புக்கள் தவிடு பொடியான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டு மக்கள் சவால்களை எதிர் கொண்டு புதிய சிந்தனைகள் நம்பிக்கைகளை முன்வைத்துள்ள எங்களுடன் கைகோர்த்து நில்லுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.


அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிக்கி தவிக்கின்றனர் பழைய காலம் கடந்த சிந்தனைகளால் நடைமுறையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது எனவே தீர்வினைக் தருவதற்காக தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ள எங்களுடன் நினையுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




No comments