சம்மாந்துறை SLMC Str இளைஞர் காங்கிரஸ் தேசிய ரீதியில் சாதனை படைத்தவர்களை கௌரவித்தது.
தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய ஸ்பாட்டன் கழகம், வலைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய றோயல் மெட்ரிக்கழக உறுப்பினர்களையும்.
தேசிய அறிவிப்பாளர் போட்டியில் முதலாம் இடம்பெற்ற இன்சாப் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற தாரிக் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.
No comments