Breaking News

ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பொருட்கள் கையளிப்பும், மரம் நடுகையும்.

சம்மாந்துறை SLMC  Str இளைஞர் காங்கிரஸின் 5 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பாவனை பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.


இத்திட்டத்திற்கு உதவிய புரிந்த அஜ்வத் மற்றும் கட்சி போராளிகள் மற்றும் Slmc str இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார் அவ்வமைப்பின் தலைவர் ஹாதிக் இப்றாஹிம்.












No comments