சம்மாந்துறை "SLMC STR இன் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்" உதயம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாக சம்மாந்துறையில் இயங்கி வரும் SLMC STR இளைஞர் அணியின் கிளை அமைப்பாக பல்கலைகழக மாணவர்களை ஒன்றினைத்து "SLMC STR இன் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்" இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மேற்கொள்ளும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கோடும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளை செயற்படுத்தும் நோக்கோடும் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கன்னி நிர்வாக குழுவாக:-
தலைவர்:- முக்ஸித்
(யாழ்ப்பாண பல்கலைகழகம் கலைப்பீடம்)
செயளாலர்:- பயாஸ்
(கிழக்கு பல்கலைகழகம் மருத்துவ பீடம்)
பொருளாலர்:- அக்தாஸ் அப்ஸர்
(மொறட்டுவ பல்கலைகழகம் பொறியியல் பீடம்)
நிர்வாக குழு உறுப்பினர்கள்:-
1) அக்தர் ( இலங்கை சப்ரகமுக பல்கலைகழகம் பிரயோக விஞ்ஞான பீடம்)
2) றஸ்லான் (யாழ்ப்பாண பல்கலைகழகம் தொழிநுட்ப பீடம் )
3) முஷாதிக்( இலங்கை வயம்ப பல்கலைகழகம் தொழிநுட்ப பீடம்)
4) பர்விஸ்(யாழ்ப்பாண பல்கலைகழகம் தொழிநுட்ப பீடம்)
5) இன்சாப் ( தென் கிழக்கு பல்கலைகழகம் பொறியல் பீடம்)
6) ஆசிக் (இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகம் பிரயோக விஞ்ஞான பீடம்)
7) பிரதம ஆலோசகர்:- அல்ஹாபிழ் ஹாதிக் இப்றாஹிம் BA (ஸ்தாபக தலைவர் slmc str இளைஞர் அணி)
இவ்வமைப்பில் இணைய விரும்பும் பல்கலைகழக மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும் அத்தோடு இவ்வமைப்புக்கு உதவ விரும்பும் தனவந்தர்களும் எங்களை தொடர்பு கொள்ள முடியம்.
No comments