கட்டார் கனமூலை பவுண்டேஷன் (QKF) அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (27) இலவச மருத்துவ முகாம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 200 நோயாளிகள் பயன் பெற்றனர்.
இந்நிகழ்வுக்கு கனமூலை தாருஸ்ஸலாம் நலன் புரிச் சங்க உறுப்பினர்கள் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments