அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேர்வையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் முயற்சியினால் பாலாவி மதீனா நகர் மஸ்ஜிதுல் ஜெமிலா பள்ளிக்கான பொதுக்கிணறு மற்றும் பள்ளிவாசலுக்கான நிறப்பூச்சு பூசப்பட்டது.
இத்திட்டமானது YWMA - Sri Lanka அமைப்பின் தலைவி Dr Fawaza Thaha அனுசரனையில் நடைப்பெற்றது.
No comments