Breaking News

புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்ற நிதி அமைச்சரின் கூற்று, அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம், என்பனவற்றை வலியுறுத்தி இன்று புத்தளம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (29) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.














No comments