ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த ஏ. அலி காலமானார்.
اسلام عليكم ورحمة الله وبركاتة
புத்தளம் - மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த ஏ. அலி அவர்கள் 21/11/2021 இன்று காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
اللهم اغفرله وارحمه وعافه واعف عنه
واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس، اللهم جازه بحسناته إحسانا وبسيئاته عفوا وغفرانا وعامله بما أنت أهل له واجعل قبره روضة من رياض الجنة،يارب العالمين
அன்னார் ஹன்ஸாவின் அன்பு கணவரும், அப்துல்லாஹ், மெளலவி ஹஸான் (ஸலபி), மெளலவி அப்fரான் (கபூரி), அம்மார், ஹப்fஸா ஆகியோரின் அன்பு தந்தையும்,
நஸீர், இம்தியாஸ், பஸ்லிஹான், பஃமி, சக்கி, அமீஸ், முஜா, ரிழ்வான் ஆகியோரின் மைத்துனரும்மாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 22/11/2021 திங்கட்கிழமை காலை 08:00am மணிக்கு விருதோடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments