Breaking News

பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை!

ஐசிசி டி20 உலகக்கிண்ணப் போட்டியின் இன்றைய (24) போட்டியொன்றில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.


முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது.




No comments