Breaking News

அவசரகால சட்டத்தால் மக்களை அடக்கினால் நீதிமன்றம் செல்வோம் - ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்களை அடக்க முற்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்ன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இச்சட்டத்தால் உணவுப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக்குவது

வரவேற்கப்பட வேண்டிய விடயமாக உள்ள போதிலும் பொருட்களின் விலைகளைக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஆவன செய்யப்பட வேண்டும்.


அரிசியைத் தவிர அனைத்து உணவுப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகிறது. மொத்தத்தில் பொருளாதாரத்தில் நாடு மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது.




No comments