Breaking News

பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் கல்வி சுகாதார அமைச்சுக்கள் திட்டம்

பாடசாலைகளில் இன்னும் இரண்டொரு வாரங்களில் திறப்பதற்கான அவதானம் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


இதற்கிணங்க 


© 200 மாணகளுக்கு குறை ந்த  

      பாடசாலைகள்

© ஆரம்பப் பாடசாலைகள்

© பாலர் பாடசாலைகள்


ஆகியவற்றை துரித கதியில் ஆரம்பிப்பதற்கான கவனம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.




No comments