Breaking News

உதித லொகுபண்டார பிரதமரின் பாராளுமன்ற செயலாளர் ஆனார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டார பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.


பொது வைபவம் ஒன்றில் இவரை பிரதமர் ஏசி விமர்சனம் செய்த சம்பவம் ஒன்றின் படம் கடந்த காலங்களில் வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


உதித லொக்கு பண்டார முன்னாள் சபாநாயகர் முன்னால் சப்ரகமுவ மாகாண ஆளுநர் முன்னாள்  அமைச்சர் விஜமு லொக்குபண்டாரவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




No comments