நாட்டின் தலைவராக மகிந்த யாப்பா அபேவர்தன
அரசியலமைப்பு சட்ட அமைப்புக்கு இணங்க நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு
விஜயம் மேற்கொண்டுள்ளமையாலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஐ.நா சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றுள்ளதாலும் நாட்டின் அடுத்த தலைவர் பதவி வெற்றிடம் ஆகியதால் இவர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
No comments