Breaking News

400 கிராம் பால்மாவின் விலை 380 ரூபா விலிருந்து 458 ரூபா ஆக அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிப்புக்கு அரசாங்கம் மற்றும் பால்மா இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.


இதற்கிணங் ஒரு கிலோ பால் மாவின் 1145 ரூபாவில் இருந்து  945 வரையும் 400 கிராம் பால் மாவின் விலை 380 ரூபாயில் இருந்து 458 ரூபா வரையிலும் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.


எனினும் இந்த விலை மாற்றங்கள் எதிர்வரும் வாரம் இடம் பெறும் இறுதிக் கலந்துரையாடலின் பின்  அறிவிக்கப்பட்வுள்ளது.




No comments