1 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையையின் போது ஒரு கிலோ பால் மாவுக்கான விலையை 200 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பா பால்மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோவுக்கு 340 ரூபா அதிகரிப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் 200 ரூபா வுக்கான அதிகரிப்புக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 400 கிராம் மற்றும் ஏனைய நிறைகளுக்கு ஏற்ப பால்மா விலையில் வித்தியாசம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments