JobVibe.lk - Sri Lanka Job Portal

சுகயீனமுற்றுள்ள மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் குணமடைய பிரார்த்திப்போம்.

பிரபல மார்க்க அறிஞர் உஸ்தாத்

அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் நளீமி சுகயீனமுற்று கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال