கடையாமோட்டை தேசிய பாடசாலையின் சுற்று மதில் அமைப்பதற்கான நிதி அன்பளிப்பு
பு/கடையாமோட்டை தேசிய கல்லூரியின் சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் தேசிய கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கினங்க 2015 - 2017 ஆண்டு (17 BATCH) தேசிய கல்லூரியின் முதலாவது க.பொ.த. உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்களினால் நிதி திரட்டப்படு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதி தேசிய கல்லூரியின் அதிபர் எம்.எச்.தௌபீக் அவர்களிடம் (17 BATCH) மாணவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.


No comments