Breaking News

இரண்டரை கோடி ரூபாயை மக்களுக்கு வழங்கிய தொழிலதிபர்.

களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுள பெரேரா ரூ. இரண்டரை கோடியை பொதுமக்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.


ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கும் நிகழ்வு நேற்று  நடந்தது.


அவர் விநியோகித்த தொகை ரூ. 25 மில்லியன். அவர் முன்பும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.








No comments