Breaking News

இலங்கையில் இன்றைய கொவிட் மரணங்கள் பதிவு 194 பேர் ஆண் - 91 பெண் - 103

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 195 மரணங்கள்  பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இவ்வாறு மரணமடைந்த 195 பேரில், 91 பேர் ஆண்கள், 103 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 145 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments