சமூக ஆர்வலரும், ஊடகவியலாளருமான இர்பான் ரிஸ்வானின் முயற்சியில் கல்பிட்டி வண்ணிமுந்தல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட முனை கிராமத்தில் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் பொது கிணறு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
No comments