Breaking News

கிழக்கு மாகணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு..!!

நூருல் ஹுதா உமர்  

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது கொரோனா தோற்றாளர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.




No comments