கல்பிட்டி பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக தண்ணீர் வசதிகள் அற்ற குடும்பங்களுக்கு நீர் வழங்கும் திட்டம்.
சமூக ஆர்வலரும், ஊடகவியலாளருமான இர்பான் ரிஸ்வானின் முயற்சியில் கல்பிட்டி பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக தண்ணீர் பெற முடியாமல் இருந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நீர் பெறுவதற்காக குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை திட்டமானது ymma அமைப்பின் புத்தளம் பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் பணிப்புரையில் Ywma அமைப்பின் மூலம் பெறப்பட்டவையாகும்.
- இர்பான் றிஸ்வான் -
No comments